அரசர்குளத்தில் மஜக புதிய கிளை உதயம்..!

புதுகை.நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி பகுதியில் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி இன்று 05.11.17 ஞாயிறு அன்று மேலப்பாலம் மஜக கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. … Continue reading அரசர்குளத்தில் மஜக புதிய கிளை உதயம்..!